இலங்கை பிரதான செய்திகள்

வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிவாரணங்கள் ரத்துசெய்யப்படவில்லை – நிதி அமைச்சர்

குளோபல் தமிழ்ச்செய்தியாளர்

ravi

2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மானியங்களோ நிவாரணங்களோ ரத்து செய்யப்படவில்லை என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அபிவிருத்தித் திட்டங்களுக்காக பாரியளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அரசாங்கம் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிவாரணங்கள் மானியங்களை நிறுத்தியுள்ளதாக சில அரசியல்வாதிகள் ஊடகங்களில் பிழையான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ள அவர் அவ்வாறு எவ்வித நிவாரணங்களும் ரத்து செய்யப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *