உலகம் பிரதான செய்திகள்

அலப்போவை விட்டு வெளியேறப் போவதில்லை – கிளர்ச்சியாளர்கள்

குளோபல் தமிழ்ச்செய்தியாளர்

A general view shows the damage at a site hit by airstrikes in the rebel-held besieged al-Qaterji neighbourhood of Aleppo, Syria November 23, 2016. REUTERS/Abdalrhman Ismail

அலப்போவை விட்டு வெளியேறப் போவதில்லை என கிளர்ச்சியாளர்கள் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளனர். கிளர்ச்சியாளா்களின் பிரதம தளபதி காயமடைந்துள்ள நிலையிலும் போராட்டம் தொடரப்படும் என அறிவித்துள்ளனர்.

சிரிய படையினர் தொடர்ச்சியாக முன்நகர்வுகளை மேற்கொண்டு வருகின்ற சில வாரங்களில் அலப்போவின் முழுப் பகுதிகளையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என  அவர்கள்  நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

கிளர்ச்சியாளர்கள் அலப்போவை விட்டு வாபஸ் பெற்றுக்கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என ரஸ்யா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *