இலங்கை பிரதான செய்திகள்

யாழில் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் முகமாகஇந்திய துணைத்தூதரகத்தில் நினைவு பதிவேடு – கடைகள் மூடப்பட்டு கறுப்பு கொடிகள்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
img_2844
மறைந்த தமிழக முதலமைச்சருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக யாழில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தில் நினைவு பதிவேடு வைக்கப்பட்டுள்ளது. குறித்த நினைவு பதிவேட்டில் பலர் அஞ்சலி குறிப்புக்களை பதிவு செய்து வருகின்றனர்.

img_2845

யாழ் நகரில் கடைகள் மூடப்பட்டு கறுப்பு கொடிகள்

img_2846
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு  அஞ்சலி செலுத்தும் முகமாக யாழ் நகரில் கடைகள் மூடப்பட்டு கறுப்பு நிற கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.  மறைந்த தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செழுத்தும் முகமாக  அனைத்து வர்த்தக நிலையங்களையும் செவ்வாய்கிழமை மதியம்  2.00 மணியுடன் மூடி கறுப்பு கொடிகளை பறக்க விட்டு  அஞ்சலி செழுத்துமாறு யாழ் வணிகர் சங்கத்தினை கேட்டுக் கொள்வதாக யாழ் வர்தக சங்கத் தலைவர்  அழைப்பு விடுத்திருந்தார்.  அதற்கமைய பெரும்பாலான கடைகள் மதியம் 2.00 மணியளவுடன் பூட்டப்பட்டு இருந்தன.

img_2848 img_2850

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *