இலங்கை பிரதான செய்திகள்

யாழில் விபத்தை தடுக்க விழிப்புணர்வு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

img_2867

யாழில் விபத்துகளை குறைக்கும் முகமாக யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சரின் ஏற்பாட்டில் கோப்பாய்  பொலீசாரினால் திருநெல்வேலி சந்தியில் விபத்துகளை தடுக்கும்   விழிப்புணர்வு ஸ்ரிக்கர்கள் வாகனங்களுக்கு ஒட்டப்பட்டது.

img_2868img_2869

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *