உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

பிரேஸில் கால்பந்தாட்ட வீரர்கள் விபத்துக்குள்ளான விமான நிறுவன தலைவர் கைது

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
brazil-crash
பிரேஸில் கால்பந்தாட்ட வீரர்கள் விபத்துக்குள்ளான விமான நிறுவன தலைவரை பொலிவிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அண்மையில் இடம்பெற்ற விமான விபத்தில் பிரேஸில் கழகமொன்றின் வீரர்கள் உள்ளிட்ட 71 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

விமானநிலையத்தின் தலைவர் Gustavo Vargas ஒர் முன்னாள் விமானப்படைத் ஜெனரல் என்பது குறிப்பிடத்தக்கது. LaMia airline என்னும் விமான நிறுவனத்தின் தலைவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார். பயண தூரத்திற்கு போதியளவு எரிபொருள் விமானத்தில் இருக்கவில்லை என விமான சேவையில் பணியாற்றும் பெண் உத்தியோகத்தர் ஒருவர் எச்சரிக்கை விடுத்த போதிலும் அது பொருட்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *