உலகம் பிரதான செய்திகள்

கலிபோர்னியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

california-earthquake
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வடக்கு கலிபோர்னியா மாநிலத்தில் இருந்து 104 மைல் தொலைவில் கடலுக்கு அடியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவி்ததுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ,  உயிர்ச்சேதமோ  ஏற்பட்டதாக தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *