இந்தியா பிரதான செய்திகள்

ஐதராபாத்தில் 7 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் பலி

hyrabath
இந்தியாவின் ஐதராபாத் நகரில் உள்ள நனாகுராகுடா பகுதியில் நேற்றிரவு  7 அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 10 பேர் வரை உயிரிழந்திருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டிடத்தின்  6-வது மாடியில் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்களே இந்த விபத்தில் சிக்கிதாக தெரிவிக்க்பபட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மாநகராட்சி போலீசார்; சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *