இந்தியா பிரதான செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் பனிமூட்டம் காரணமாக ஏற்பட்ட விபத்துக்களில் ஒரே நாளில் 16 பேர் உயிரிழப்பு

fog-in-delhi_pti3

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில்  நிலவி வரும் கடும் பனிமூட்டம்  காரணமாக நேற்றைய தினம் இடம்பெற்ற  விபத்துக்களில் ஒரே நாளில் 16 பேர்  உயிரிழந்துள்ளனர்.

உத்தரப்பிரதேசம் , டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிமூட்டம் நிலவி  வருவதனால்  ஏரளாமான  புகையிரதங்கள் விமானங்கள் தாமதமாவதுடன்  ரத்தும் செய்யப்பட்டு வருகின்ற நிலையில்  உத்தரப்பிரதேசத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் ஏற்பட்ட  வீதி விபத்துகளில் 16 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *