Home இலங்கை இராணுவ கூட்டுப்படைத் தளபதியாக உதய மெதவல நியமனம்

இராணுவ கூட்டுப்படைத் தளபதியாக உதய மெதவல நியமனம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

இராணுவ கூட்டுப்படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் உதய மெதவல நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவப் படையின் இரண்டாவது அதி உயர் நிலைப் பதவி இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இராணுவத் தளபதிக்கு அடுத்த நிலையில் கூட்டுப்படைத் தளபதியாக உதய மெதவலவும் பிரதி கூட்டுப்படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More