Home இலங்கை தனியார் ஊடகங்களுக்கு காவல்துறை செய்தி வழங்கப்படாது என்ற செய்திகளில் உண்மையில்லை

தனியார் ஊடகங்களுக்கு காவல்துறை செய்தி வழங்கப்படாது என்ற செய்திகளில் உண்மையில்லை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


தனியார் ஊடகங்களில் காவல்துறை செய்தி வழங்கப்படாது என்ற செய்திகளில் உண்மையில்லை காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். தனியார் ஊடகங்களுக்கு நாளாந்த காவல்துறை செய்திகளை வழங்க வேண்டாம் என காவல்துறை மா அதிபர் உத்தரவிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகங்களுக்கு செய்திகளை வழங்க வேண்டாம் என காவல்துறை மா அதிபர் உத்தரவிட்டிருந்தார் என சில ஊடக நிறுவனங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More