Home இலங்கை தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஆலோசனைகளை அரசாங்கம் பின்பற்றுவதே இன்றைய நிலைக்கான காரணம் :

தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஆலோசனைகளை அரசாங்கம் பின்பற்றுவதே இன்றைய நிலைக்கான காரணம் :

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அரசாங்கம் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஆலோசனைகளை பின்பற்றுவதே இன்றைய நிலைக்கான காரணமாகும் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்கம் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஆலோசனைகளை கேட்காது, மஹாநாயக்க தேரர்களின் ஆலோசனை அறிவுறுத்தல்களையே கேட்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கம் மத விழுமியங்களை உதாசீனம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். நெருக்கடியான சூழ்நிலைகளின் போது மதத் தலைவர்களை பாதுகாப்பு அமைச்சிற்கு அழைத்து அவர்களின் ஆலோசனை பெற்றுக்கொள்ளும் முறைமை தாம் பதவி வகித்த காலத்தில் பின்பற்றப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் சாசனத்தில் மட்டும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிப்பதில் எவ்வித பயனும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

1 comment

K.Ranjithkumar March 12, 2018 - 7:43 pm

Ha ha ha what a talk this man is talking. In fact this man is from US Donald Trump puppet. Now saying all those satanic verses. Even what he had been mentioned over those INGO’s and UN. One way yes he was true those are the bit spy agents just a pets of all super powers like USA, Rusia, China, UK, Germany, India, Australia whatsoever. There he said even while having US green card visa holder saying all these by hearing those only Buddhist dignitaries preaching. In fact do they are qualified in International development studies, Doctorate in economics, Do they holding any doctorate in Political science, In more doctorate in developmental studies, more doctorate in sociology by analysing mind sets of diverse human beings, or those they qualified even MBBS degree, or els in defense military studies to get there advice ha ha ha. Nice Joke from him. He just humiliating those religious degantories while having the bottle of whiskey party with his friends or seriously he saying so. What a foolish folks even he was degraded by hid tenure of duty while in Chandrika regime who helped to smuggle petrol restricted item to LTTE control area by get huge bribe from so all opponents enemies of the state. Latter who came with blessings of super power USA who all world join hands to nab down LTTE who were the treacherous terrorist group uncontrollable by the nations. Hence these guys claim their victory. Hence that whole world wage war against them by helping the Sri Lankan government even soviet union Russia as well. Now the world international relationship bit split apart. If any one fuel violence or revamp those war again in our punitive land. That will be endless havoc. No more recovery. Two or more polars will help all those fractions. There I plead all our country men to be rational by protecting our mother land of Sri Lanka. No more conflict again. Enough is enough. May God bless our mother Sri Lanka.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More