Home உலகம் நியூஜோர்க்கில் புகையிரதம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 100க்கும் அதிகமானோர் காயம்

நியூஜோர்க்கில் புகையிரதம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 100க்கும் அதிகமானோர் காயம்

by admin

அமெரிக்காவின் நியூஜோர்க் நகரில் பயணிகள் புகையிரதம் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில்  100க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர்.  நியூஜோர்க் நகரின்  அருகே ப்ரூக்லன் புகையிரத் நிலையம் அருகே; 700 பயணிகளுடன் சென்ற புகையிரதமே திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற  தீயணைப்பு படையினர்  மீட்புப் பணிகளை மேற்கொண்டதுடன்  காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More