Home இலங்கை  பாடசாலைகள் திறக்கப்படும் திகதிகள் அறிவிப்பு

 பாடசாலைகள் திறக்கப்படும் திகதிகள் அறிவிப்பு

by admin


அனைத்து அரச பாடசாலைகளும் நான்கு கட்டங்களில் கீழ் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக யூன் 29ஆம் திகதி ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்காக யூலை ஆறாம் திகதி தரம் 5 தரம் 11 மற்றும் தரம் 13 ஆகிய மாணவர்களுக்காக 2ஆம் கட்டமாக பாடசாலை திறக்கப்பட உள்ளதாகவும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் மூன்றாம் கட்டமாக யூலை 20ஆம் திகதி தரம்10 மற்றும் தரம் 12 ஆம் தர மாணவர்களுக்காகவும் நான்காம் கட்டமாக யூலை 27 ஆம் திகதி முதலாம் மற்றும் இரண்டாம் தரங்கள் தவிர்ந்த 3, 4, 6, 7, 8,மற்றும் 9 தர மாணவர்களுக்காகவும் பாடசாலை திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது #பாடசாலைகள்  #அறிவிப்பு #கல்விஅமைச்சு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More