Home உலகம் மொராக்கோ நிலநடுக்கம் – உயிரிழப்பு 820 ஆக அதிகாிப்பு

மொராக்கோ நிலநடுக்கம் – உயிரிழப்பு 820 ஆக அதிகாிப்பு

by admin

 

 மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 820 ஆக அதிகரித்துள்ளதுடன்  672 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 

மொராக்கோவில் கடுமையான நிலநடுக்கம் – 296 பேர் பலி

ep 9, 2023 at 07:33 

மொராக்கோ நாட்டில் நேற்றிரவு  ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் சிக்கி  296 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர்  காயமடைந்துள்ளனர். . அந்நாட்டு நேரம்  இரவு 11.11 மணிக்கு ஏற்பட்ட . இந்த    நிலநடுக்கம்  ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இரவு நேரம் என்பதால் மக்கள் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த நிலையில் கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ள நிலையில்   மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More