குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நோபள் சமாதான விருது வழங்கும் குழுவில் சர்ச்சைக்குரிய நபர் ஒருவர் உறுப்புரிமை; கோரியுள்ளமை பெரும் …
பிரதான செய்திகள்
-
-
உலகம்பிரதான செய்திகள்
சட்டவிரோத அணுவாயுதத் தாக்குதல் நடத்துமாறு ட்ராம்ப் கோரினால் அதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை – ஜோன் ஹைரன்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் சட்டவிரோத அணுவாயுதத் தாக்குதல் நடத்துமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் கோரினால் அதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை …
-
இந்தியாபிரதான செய்திகள்
குஜராத் தேர்தலுக்கு முன் கட்சி தலைவராகிறார் ராகுல்:
by editortamilby editortamilகாங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது. இதில் கட்சித் தலைவர் தேர்தலை நடத்த ஒப்புதல் வழங்கப்பட உள்ளது. …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் டுபாய் கொல்ப் போட்டித் தொடரில் இங்கிலாந்தின் ரொமி பலீட்வுட் ( Tommy Fleetwood ) …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நாட்டில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு எதுவும் கிடையாது என இலங்கை பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வெயன்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். வெயன்கொட ஹின்தெனிய பட்டியகொட …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வில் ஏன் முட்டுக்கட்டையாக இருக்கிறீர்கள் விக்கி அவர்களே!!!
by editortamilby editortamilமுதலமைச்சர் விக்னேஸ்வரன் தமக்குக் கிடைக்கும் கேள்விகளில் ஒன்றிற்கு வாராவாரம் பதிலளித்து வருகின்றார். இவ் வாரத்தைய கேள்வி:- கேள்வி …
-
உலகம்பிரதான செய்திகள்
பசிபிக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 6.6 ரிக்டர் அளவில் பதிவானது – சுனாமி எச்சரிக்கை இல்லை:-.
by editortamilby editortamilபசிபிக் கடலின் தெற்கு பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கவில்லை. அவுஸ்திரேலியாவுக்கு …
-
உலகம்பிரதான செய்திகள்
மொரோக்கோவில் இலவச உணவு விநியோகத்தின்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு:-
by editortamilby editortamilமொரோக்கோவின் மத்திய மேற்கு பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் இன்று நடைபெற்ற உணவு விநியோகத்தின்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் சிக்கி …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாலியல் சுகாதார மருத்துவம் பற்றிய தெற்காசிய நாடுகளின் மருத்துவ சங்கத்தின் மூன்றாவது மாநாடு கொழும்பில் ஆரம்பம்:-
by editortamilby editortamilஇரண்டு வருடங்களிற்கு ஒரு முறை இடம்பெறும் பாலியல் சுகாதார மருத்துவம் பற்றிய தெற்காசிய நாடுகளின் மருத்துவ சங்கத்தின் மூன்றாவது …
-
உலகம்பிரதான செய்திகள்
முகாபே ஆளும்கட்சி தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்
by adminby adminசிம்பாப்வே ஜனாதிபதி பதவிக்கான அதிகாரங்கள் பறிக்கப்பட்ட ரொபேர்ட் முகாபே ஆளும்கட்சி தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆங்கிலேயரிடமிருந்து கிடைத்த சுதந்திரம் தமிழர்களுக்கு கிடைக்காததால் சுதந்திர தினத்தில் கலந்துகொள்வதில்லை. – சி.வி.
by adminby adminஆங்கிலேயரிடமிருந்து நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்தாலும் சிங்கள ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரம் இதுவரை எமக்குக் கிடைக்கவில்லை என்பதனால் இலங்கை சுதந்திர …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள சந்தையை நிரந்தரமாக அமைத்து தருமாறு என பிரதேச மக்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
விடுதலை புலிகளினால் விவசாய செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்த இரணைமடு காணி அளவிடப்படுகின்றது
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி இரணைமடு பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பராமரிப்பில் உள்ள அரச காணி அளவீட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
Lycan VS Rox மோதல். “வாள்கள் மினுங்கும்” “பைக்” எல்லாம் கதறும்: “ஆவாக்கள்” கோலோச்சும் யாழ்ப்பாணம் – சுழிபுரம் கந்தசாமி:-
by editortamilby editortamilயாழில்.இயங்கும் ஆவா குழுவுக்கும் தனு ரொக்ஸ் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவங்களே கடந்த தினங்களில் யாழில்.நடைபெற்ற வாள் வெட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஈழத்து இசையமைப்பாளர் திருமலை ரீ.பத்மநாதன் காலமானார்!
by editortamilby editortamilஈழத்து இசையமைப்பாளர் திருமலை ரீ.பத்மநாதன் காலமானார். ஈழத்தின் திருகோணமலையைச் சேர்ந்த ரீ. பத்மநாதன் இலங்கை வானொலி மெல்லிசைப் படால்கள் மூலம் கவனத்தை …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில்.38 கிலோ கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் , மூவர் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டு உள்ளனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
கைத்தொலைபேசியில் வாள்களின் படங்களை பதிவு செய்து வைத்திருந்த இருவர் கைது.
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கைத்தொலைபேசிகளில் வாள்களின் படங்களை வைத்திருந்த இருவர் யாழ்ப்பாண காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். யாழ்.கொக்குவில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வாள் வெட்டு சம்பவங்களை பயங்கரவாதத்துடன் ஒப்பிட்டு அச்சமடைய தேவையில்லை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் பொறுப்பற்ற சில இளைஞர் குழுக்களே வாள் வெட்டில் ஈடுபடுகின்றனர் எனவும் அவ்வாறானவர்களை இனம் கண்டுள்ளோம் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
உள்ளுராட்சி சபைத் தேர்தலும் மாற்று அணியும் – நிலாந்தன்:-
by editortamilby editortamilஉள்ளுராட்சிசபைத் தேர்தல் ஒன்று நடந்தால் அதில் இரண்டு தரப்பிற்கு சோதனை காத்திருக்கிறது. முதலாவது சிறீலங்கா சுதந்திரக்கட்சி, இரண்டாவது தமிழரசுக்கட்சியும்அதன் …
-
உலகம்பிரதான செய்திகள்
93லும் கதிரையை விடு அகலாத பதவி மோகம் – அவமானத்துடன் வீடு செல்வாரா முகாபே!!!
by editortamilby editortamilநாட்டை விடுவித்த சுதந்திர வீரன் முகாபே, தான் உருவாக்கிய கட்சியிலிருந்தே நீக்கப்படும் அவலம்…. படத்தின் காப்புரிமைGETTY IMAGES சிம்பாப்வே …
-
இலங்கைபிரதான செய்திகள்
இணைப்பு 2 – ஹிந்தொட்டவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு – ஊரடங்குச் சட்டம் நீக்கம் – பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரதேசத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த ; இன்று காலை 6.00 மணியுடன் தளர்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழு கிராம …