சென்னை எழும்பூர் நீதிமன்றில் நடைபெற்று வந்த சசிகலா, டி.டி.வி. தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைகள் …
பிரதான செய்திகள்
-
-
-
இலங்கைபிரதான செய்திகள்
கட்சி செயலாளர்கள் மற்றும் பெபரல் அமைப்புடன் தேர்தல் ஆணைக்குழு தலைவர் சந்திப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கட்சிகளின் செயலாளர்களுக்கும், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று …
-
உலகம்பிரதான செய்திகள்
இணைப்பு2 – பிரித்தானியாவில் தாக்குதல் நடத்த முயற்சித்த தீவிரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரித்தானியாவில் தாக்குதல் நடத்த முயற்சித்த தீவிரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மூன்று மஸ்கெட்டியர்ஸ் ( Three …
-
உலகம்பிரதான செய்திகள்
ரஸ்யா மீதான பொருளாதாரத் தடை ஓர் பொருளாதார யுத்தமாக நோக்கப்பட வேண்டும் – ரஸ்ய பிரதமர்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ரஸ்யா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடையை ஓர் பொருளாதார யுத்தமாகவே நோக்கப்பட வேண்டுமென …
-
இலங்கைபிரதான செய்திகள்
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு. சந்தேகநபர்களின் மரபணுக்கள் ஒத்துபோகவில்லை. – ஜின்டேக் விஞ்ஞானி சாட்சியம்:-
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் மரபணு பரிசோதனைகள் சந்தேக நபர்களுடன் ஒத்து போகவில்லை என …
-
இலங்கைபிரதான செய்திகள்
முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – ஸ்ரீகாந்தா
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் எமக்கு நம்பிக்கை உண்டு. …
-
இலங்கைபிரதான செய்திகள்
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இறுதிகட்டத்தில். பாதுகாப்பு பலப்படுத்த உத்தரவு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் 9 எதிரிகளுக்குமான பாதுகாப்பில் சிறப்புக் கவனம் செலுத்துமாறு யாழ்ப்பாணம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ராஜபக்ஸவின் ஆட்சியில் 13 ஊடகவியலாளா்கள் கொலை -87 பேருக்கு அச்சுறுத்தல் – மங்கள சமரவீர
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் முன்னாள் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் 13 ஊடகவியலாளா்கள் கொல்லப்பட்டதோடு 87 போ் அச்சுறுத்தலுக்கும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சி படையினரின் ஏற்பாட்டில் 75 மாணவா்களுக்கு துவிச் சக்கர வண்டிகள்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சியில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 75 மாணவா்களுக்கு படையினரின் ஏற்பாட்டில் துவிச்சக்கர …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முல்லைத்தீவு மாவட்டத்தில் வறட்சியினால் 30,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்த ஆண்டில் கணனி குற்றச் செயல்கள் தொடர்பில் 1950 முறைப்பாடுகள் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
by adminby adminஇந்த ஆண்டில் கணனி குற்றச் செயல்கள் தொடர்பில் 1950 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலங்கை கணனி அவசர பதிலளிக்கும் பிரிவினால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியல் கைதிகள் தொடர்பில் வட மாகாண முதலமைச்சர், சட்ட மா அதிபரை சந்திக்க உள்ளார்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து சட்ட மா அதிபரை …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெளிநாட்டவர்களுக்கு காணி வழங்குவதற்காக சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது – மஹிந்த ராஜபக்ஸ
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் வெளிநாட்டவர்களுக்கு காணி வழங்குவதற்காக சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். …
-
உலகம்பிரதான செய்திகள்
கட்டாருக்கும் இத்தாலிக்கும் இடையில் பாரிய வர்த்தக உடன்படிக்கை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கட்டாருக்கும் இத்தாலிக்கும் இடையில் பாரிய வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளது. ஐந்து கப்பல்கள் தொடர்பில் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கில் பாரியளவில் வரட்சி நிலைமை ஏற்படும் என அண்மைய ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக …
-
உலகம்பிரதான செய்திகள்
சவூதி அரேபியாவின் அல் அவாமியா நகரிலிருந்து மக்கள் வெளியேற்றம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் சவூதி அரேபியாவின் கிழக்குப் பகுதியில் ஆயிரக் கணக்கான மக்கள் தப்பிச்செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக சவூதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆயுத பயிற்சி பெற்றவர்கள் பாரிய குற்றங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது – சீ.வி.விக்னேஷ்வரன்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ அதே போல் யுத்த …
-
பீகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமார், லல்லு பிரசாத்துடன் கூட்டணியை முறித்து பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து, …
-
இலங்கைபிரதான செய்திகள்
விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
by adminby adminகிளிநொச்சி – சேவையர்கடை சந்திக்கு அருகாமையில் இரண்டு முச்சக்கரவண்டிகள் விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்று மதியம் ( …
-
இந்தியாபிரதான செய்திகள்
தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தி 18 சதவீதம் குறைந்துள்ளது – கனிமொழியின் கேள்விக்கு அலுவாலியா பதில்:-
by adminby adminதமிழ்நாட்டில் விவசாய உற்பத்தி 18 சதவீதம் குறைந்துள்ளது – கனிமொழியின் கேள்விக்கு அலுவாலியா பதில்:- பாராளுமன்ற மாநிலங்களவையில் தமிழக …