மரண அறிவித்தல் – திரு சுந்தரலிங்கம் கனகரட்னம்

பிறப்பு : 8 ஏப்ரல் 1949 — இறப்பு : 18 ஒக்ரோபர் 2017

யாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto  வை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் கனகரட்னம் அவர்கள் 18-10-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்னம் சரஸ்வதி தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி சிவாகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நிர்மலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

கௌசிகன், நிரோசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற தங்கவடிவேல், மகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அற்புதமணி, தியாகராஜா, நித்தியானந்தன், கருணானந்தன், சிவானந்தி, சயின்தாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 28/10/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada. 
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/10/2017, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada. 
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/10/2017, 09:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி: 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada. 
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/10/2017, 10:40 மு.ப
முகவரி: Highland Hills Crematorium 2492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada. 
தொடர்புகளுக்கு
கர்ணானந்தன் — கனடா
தொலைபேசி: +14168943353
நிர்மலாதேவி — கனடா
தொலைபேசி: +14163037709
மேனகன் — கனடா
தொலைபேசி: +16472916363