எல்லா வளங்களாலும், ஆசிர்வதிக்கப்பட்ட இலங்கைத் மக்களிடம், ஒற்றுமை மட்டும் “கம்மியாக” உள்ளது…

நீர் வளம், நில வளம், கடல் வளம், மழைவளம், கனிம வளம், காற்று வளம் என அனைத்து வளங்களையும் கொண்ட இலங்கையில் ஒற்றுமை மட்டும் குறைவாக இருக்கிறது என தென்னிந்திய நடிகர் விவேக் தெரிவித்துள்ளார். அந்த வகையில் இலங்கைத் தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால், உலகில் அவர்களை யாராலும் எதுவும் செய்துவிட முடியாதெனவும், குறிப்பாக, இந்த உலகில் கடைசி இலங்கை தமிழன் வாழும்வரை தமிழை யாராலும் அழிக்கமுடியாதெனவும் தென்னிந்திய நகைச்சுவை நடிகர் விவேக் வலியுறுத்திக் கூறியுள்ளார். சுவாமி விவேகானந்தரின் … Continue reading எல்லா வளங்களாலும், ஆசிர்வதிக்கப்பட்ட இலங்கைத் மக்களிடம், ஒற்றுமை மட்டும் “கம்மியாக” உள்ளது…