153
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டம் தொடர்பான விசாரணைக்காக காவல் நிலையத்தில் முன்னிலையாகி உள்;ளார்.
நீதிமன்றத்தின் உத்தரவை மீறி எதிர்ப்பு போராட்டம் ஒன்றை ஹம்பாந்தோட்டையில் நடத்தியமை தொடர்பிலேயே இவர் விசாரணைக்காக நாளை செவ்வாய்கிகழமை அழைக்கப்பட்டு இருந்தார். எனினும் செவ்வாய்கிகழமை விஷேட நிகழ்வொன்றில் கலந்து கொள்ள இருப்பதால் இன்று முன்னிலையானதாக நாமல் ராஜபக்ஸ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love