164
புத்தளம் தப்போவப் பிரதேசத்தில் இன்று (12.10.17) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்திற்கான காரணத்தையோ உயிரிழந்தோரின் விபரங்களையோ பொலிசார் தெரிவிக்கவில்லை.
Spread the love