151
கிளிநொச்சி அம்பாள்குளத்தில் 111 மில்லியன் ரூபா செலவில் கடந்த அரசினால் அமைக்கப்பட்டு நீண்ட காலமாக திறந்து வைக்கப்படாதிருந்த விசேட பொருளாதார மத்திய நிலையம் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவினால் நாளை மறுதினம் 14 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.
Spread the love