161
யாழ்ப்பாணத்திற்கு இன்றையதினம் சென்ற ஜனாதிபதிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அகில இலங்கை தமிழ் மொழி தினம் யாழ்.இந்துக்கல்லூரியில் இன்றைய தினம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொள்ள யாழ்.வந்த ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் மத்தியில் நிகழ்வுக்கு வருகை தந்த ஜனாதிபதி போராட்டக்காரர்களை சந்தித்தார்.
Spread the love