154
அகில இலங்கை தமிழ் மொழித்தினத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில்.கறுப்புக்கொடி போராட்டம் நடைபெற்றது. குறித்த நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
அதன்போது தேசிய கீதம் ஒலிபெருக்கியில் ஒலிக்கவிடப்பட்ட போதிலும் போராட்டாகரர்களின் கோரிக்கை குரல்கள் தேசிய கீதத்தை விட அதிக சத்தத்தில் ஓங்கி ஒலித்தன.
Spread the love