140
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை ரத்துச் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் மூலம் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை இலாப நோக்கமற்ற புதிய நிறுவனமாக நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாலபே தனியார் மருத்துவக்கு பதிலாக உருவாக்கப்படவுள்ள நிறுவனம், உயர்கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கண்காணிப்பின் கீழ் இயங்கவுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love