149
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து முகநூலில் பதிவிட்ட ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 28 வயதான திருமுருகனின் நண்பரான மாரிமுத்து. மாரிமுத்து தனது முகநூல் பக்கத்தில் மெர்சல் திரைப்படம் குறித்து கருத்து பதிவிட்டிருந்தார். அதன் கீழ் கருத்து பதிவிட்ட திருமுருகன் பிரதமர் நரேந்திர மோடியை ஆபாசமாக அவதூறாக விமர்சித்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து திருமுருகனை காவல்துறையினர் இன்று இன்று காலை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள
Spread the love