170
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிரதம அதிகாரியான காமினி செனரத் கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையாகியுள்ளார். நிதி மோசடி தொடர்பில் அவருக்கு எதிராக தாக்கல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுமுள்ள நிலையில் குறித்த மனு மீதான விசாரணைகளுக்காகவே அவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆட்சியில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி தொடர்பில் காமினி செனரத் அடங்கலான சந்தேகநபர்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் நிதி மோசடி விசாரணைப் பிரிவு அறிக்கை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Spread the love