154
நைஜீரியாவில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தற்கொலை தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாத அமைப்பு பொதுமக்களையும் கடத்தி கொலை செய்துவருவதுடன் தாக்குதல்களையும் நடத்தி வருகிறது. குறிப்பாக பெண்கள், குழந்தைகளை இந்த தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்தி வருகின்றது.
இந்நிலையில், போர்னோ மாநில தலைநகரான மதுகுரியில் நேற்றையதினம் 4 தற்கொலை தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டதுடன் 29 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலினைத் தொடர்ந்து அப்பகுதியில் hதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Spread the love