194
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று காலை மாவீரர்களின் பெற்றோர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது கிளிநொச்சியில் அமைந்துள்ள அவர்களது கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் இணைப்பாளர் விமல் தலைமயில் இடம்பெற்ற இன் நிகழ்வில்
மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் மாவீரர்களின் பொது திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி இடம்பெற்றது அத்துடன் தெரிவுசெய்யப்பட்ட சுமார் நூற்றிப் பத்து மாவீரர் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதியும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது இன் நிகழ்வில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இணைப்பாளர் ஜெகா ,கட்சி உறுப்பினர்கள், மாவீரர்களின் பெற்றோர் மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
Spread the love