112
இலங்கைக் கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய 18 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் கடற்பரப்பிற்குள் அனுமதியின்றி உள் நுழைந்து எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடிபட்ட 18 இந்திய மீனவர்களே இன்று (23/02/2025) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் கிளிநொச்சிக் கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
Spread the love