Home இலங்கைஉள்ளூராட்சி சபைத் தேர்தல்களை முன்கூட்டி நடத்த இணக்கம்

உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை முன்கூட்டி நடத்த இணக்கம்

by editorenglish

334 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலமானது 2025ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் திகதி புதிதாக ஆரம்பிப்பதைப் பிரகடனப்படுத்தும்  வர்த்தமானியை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச் அபேரத்ன வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், இயலுமான முற்கூட்டிய திகதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடாத்த தேர்தல்கள் ஆணைக்குழு இணங்கியுள்ளதாக ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்லா புதன்கிழமை (19/2/2025) தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More