139
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
யாழில் கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட J/109, J/110 , J/91 ஆகிய கிரம சேவையாளர் பிரிவில் உள்ள மக்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்கப்பட்டன.
யாழ்.மாவட்ட இராணுவ தளபதியின் அனுசரணையுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கருணாகரன் ஏற்பாட்டில் குறித்த மருத்துவ முகாம் ஒழுங்கு செய்யப்பட்டு இராணுவத்தினர் மருத்துவம் வழங்கி இருந்தனர்.
Spread the love