Home இலங்கையாழ்.பல்கலைகழகம் நாளை முதல் ஆரம்பம்:-

யாழ்.பல்கலைகழகம் நாளை முதல் ஆரம்பம்:-

by editortamil

யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்துப்பீடங்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் நாளை  ஆரம்பமாகும்  என பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் இன்று பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை முதல் அனைத்துப்பீட விரிவுரைகளும் ஆரம்பமாகும் என்றும் மாணவர்கள் விரிவுரைகளுக்கு மீளத்திரும்புமாறும் கேட்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More