இலங்கை பிரதான செய்திகள்

இணைப்பு2 -அமைச்சரவையில் மாற்றம் – நாமலுக்கு மேலுமொரு புதிய அமைச்சு

இன்று (16) காலை அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும்,. தினேஷ் குணவர்தன கல்வி அமைச்சராகவும், , கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகவும் ,டலஸ் அழகப்பெரும வெகுஜன ஊடக அமைச்சராகவும்,, பவித்ரா வன்னியாராச்சி போக்குவரத்து அமைச்சராகவும் காமினி லொக்குகே மின்சக்தி அமைச்சராகவும் நாமல் ராஜபக்ஸ இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுக்கு மேலதிகமாக அபிவிருத்திகளை மேற்பார்வை செய்யும் அமைச்சரபகவும் நியமிக்கப்பட்டுள்ளனா.

,

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.