152
ஒருமைப்பாடு என்பது வெறும் வார்த்தைகளுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டு விடக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படும் வகையில் சமஸ்டி முறையிலான ஆட்சி முறைமை அறிமுகம் செய்பய்பட்டால் அதற்கு எதிராக குரல் கொடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ள அவர் சமஸ்டி முறையிலான ஆட்சி முறைமைக்கு இடமளிக்கப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரத்தினபுரியில் நடைபெற்ற மத நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love