159
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெளிநாடுகளில் வாழ்வோருக்கு தாய் நாடு பற்றி கூடுதல் கரிசனை காணப்படுவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் காணப்படும் மத வழிபாட்டுத் தளங்களின் ஊடாக வலுவான ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ள அவர் அரசாங்கம் இந்த சந்தர்ப்பத்தை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.
ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ள கோதபாய தாய் நாடு தொடர்பில் வெளிநாட்டில் வாழ்வோருக்கே அதிகளவு கரிசனை காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love