169
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஹம்பாந்தோட்டை மக்கள் வீதியை மறைத்து போராட்டம் நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு கதிர்காம வீதியை மறைத்து ஹம்பாந்தோட்டையில் பாரியளவில் போராட்டம் நடத்தப்படுகின்றது.
சீன நிறுவனங்களுக்கு காணிகள் விற்பனை செய்யப்படுவதனை எதிர்த்து இந்தப் போராட்டம் நடத்தப்படுகின்றது. ஹம்பாந்தோட்டை காணிகள் சீன நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படக் கூடாது என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பு கதிர்காலம் வீதியில் மிரிஜ்ஜவல சந்தியில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Spread the love