164
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் உள்ள சில்லறை விற்ப்பனைக் கடை ஒன்றில் நேற்று மாலை ஏற்றப்பட்ட கார்த்திகை தீபம் பொருட்களின் மீது வீழ்ந்ததில் கடை எரிந்து நாசமாகியுள்ளது
பிரதேச வாசிகள் மற்றும் அயல் கடைக்காரரினால் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப் பட்டபோதும் கடையின் எண்பது வீதமான பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளதாக அங்கிருக்கும் எமது கிளிநொச்சிப் பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்
அத்துடன் கடை உரிமையாளர்களுக்கோ அல்லது வேறு எவருக்குமோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்
Spread the love