156
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இராணுவ கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு நபம்பர் மாதம் முதல் சன்ன குணதிலக்க பிரதி கூட்டுப்படைக் கட்டளைத் தளபதியாக கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டளைத் தளபதியாக கடமையாற்றி வந்த யூ.ஏ.பி. மெதவல் அண்மையில் அவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டுள்ளார். பிரதி கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதியாக வீ. உடவத்த நியமிக்கப்பட்டுள்ளார்.
Spread the love