147
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சீனா குறித்த ட்ராம்ப்பின் நிலைப்பாடு பிழையானது என பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் Jean-Marc Ayrault தெரிவித்துள்ளார். தாய்வான் குறித்த ட்ராம்ப்பின் கருத்து ஏற்றுக்கொள்ள் கூடியதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே சீனாவின் அங்கமாக தாய்வானை தொடர்ந்தும் அமெரிக்கா அங்கீகரிக்க வேண்டிய அவசியம் கிடையாது என அண்மையில் டராம்ப் தெரிவித்திருந்தார். பெரிய நாடான சீனா தொடர்பில் இவ்வாறு கருத்து வெளியிடுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என கூட்டிக்காட்டியுள்ள அவர் ட்ராம்ப்பின் இந்தக் கருத்து புத்திசாதூரியமான கருத்தாக கருதப்பட முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
Spread the love