164
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு கடற்படையிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார். இதற்கென ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் முகாம் ஒன்று அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் மத்தள விமான நிலையத்தின் பாதுகாப்பு விமானப்படையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love