173
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வங்கிகளில் டொலர் நோட்டுக்களுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். டொலர் நோட்டுக்களுக்கு தட்டுப்பாடு உண்டு என எந்தவொரு வங்கியேனும் தெரிவித்தால் அது குறித்து தமக்கு முறைப்பாடு செய்யுமாறு அவர் கோரியுள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love