169
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
துருக்கியில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மார்ச் மாத ஆரம்பத்தில் இவ்வாறு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படக்கூடிய சாத்தியம் உண்டு என தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் சாசனத்தில் திருத்தங்களைச் செய்து ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் மக்களின் கருத்தை அறிந்து கொள்வதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த வார இறுதியில் ஆளும் கட்சி அரசியல் சாசனத் திருத்தம் தொடர்பில் பாராளுமன்றில் யோசனைகளை சமர்ப்பித்துள்ளது.
Spread the love