132
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 23ம் திகதி வரையில் ஜாலியவின் விளக்க மறியல் காலத்தை நீடிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு கோட்டே நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்ததாக ஜாலிய மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Spread the love