162
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கூடிய விரைவில் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள வரி விதிப்புக்கள் குறைக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கம் எந்தவொரு அரசாங்க சொத்தையும் விற்பனை செய்ய திட்டமிடவில்லை என குறிப்பிட்டள்ள அவர் தனியார் துறையினருடன் இணைந்து சில திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கடன் சுமையை குறைப்பதற்காகவே இவ்வாறு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love