169
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த விடயம் குறித்து நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர், கொழும்பு நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
வாகனங்களை துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பிலான குற்றச்சாட்டு குறித்த விசாரணைகளுக்கு விமல் வீரவன்ச பூரண அளவில் ஒத்துழைப்பு வழங்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
வாக்கு மூலம் அளிப்பதற்காக விடுக்கப்பட்டு வரும் அழைப்புக்களை விமல் வீரவன்ச தொடர்ந்தும் உதாசீனம் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்.
Spread the love