285
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நிபந்தனைகள் எதுமின்றி அமெரிக்கா உதவிகளை வழங்க வேண்டுமென பிலிப்பைன்ஸ் கோரியுள்ளது. மனிதாபிமான உதவிகள் நிபந்தனை அடிப்படையில் வழங்கப்படக் கூடாது என அந்நாட்டின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் Perfecto Yasay தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மெய்யாகவே உதவிகளை வழங்க விரும்பினால் நிபந்தனைகளின் அடிப்படை வழங்க வேண்டியதில்லை என குறிப்பிட்டுள்ள அவர் நிபந்தனை அடிப்படையிலான உதவிகளை அமெரிக்கா மீளாய்வு செய்யும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அடி பணியப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love