175
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
போலாந்தில் பாரியளவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தப் போராட்டம் காரணமாக போலாந்து பாராளுமன்றம் முடக்கப்பட்டுள்ளது. ஊடக அடக்குமுறைகளை அரசாங்கம் மேற்கொள்வதாக குற்றம் சுமத்தி அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை எதிர்க்கும் வகையில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
ஊடக சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் அரசாங்கம் கொண்டு வந்துள்ள சட்டத்திற்கு எதிராகவே இவ்வாறு எதிர்க்கட்சிகள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.
Spread the love