175
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மியன்மாரில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மியன்மாரில் ரொஹினியா முஸ்லிம்களுக்கு எதிராக மனித உரிமை மீறல் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
மியன்மார் இராணுவத்தினர் ரொஹினியா முஸ்லிம்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. திட்டமிட்ட வகையில் ரொஹினியா முஸ்லிம்கள் இனச் சுத்திகரிப்புச் செய்யப்படுகின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love