141
பங்களாதேஸ் அணியின் முன்னணி இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்டாபிஜூர் ரஹ்மான் 9 மாதங்களுக்குப் பினனர் சர்வதேச போட்டிக்கு திரும்ப உள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் கடைசியாக விளையாடிய அவர் இங்கிலாந்தில் உள்ள கழக அணி ஒன்றுக்காக விளையாடிய போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஓகஸ்ட் மாதத்திற்குப்பின் முழுமையான ஓய்வில் இருந்தார்.
இந்தநிலையில் எதி;ர்வரும் 26ம் திகதி நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் பங்களாதேஸ் அணி விளையாட உள்ளது. இதற்கான 15 பேர் கொண்ட பங்களாதேஸ் அணியில் முஸ்டாபிஜூர் ரஹ்மானும் இடம்பிடித்துள்ளார்.
Spread the love