178
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிரியாவின் அலப்பே , மியான்மானிர் ரொஹிங்கியா மற்றும் யெமன் தேசங்கள் மற்றும் உலகின் மூலைமுடுக்குகளில் தினமும் நடைபெறும் மனித பேரவலத்தில் உயிரிழந்த மக்களுக்கு வடமாகாண சபையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
வடமாகாண சபையின் 72 ஆவது அமர்வு இன்றைய தினம் நடைபெற்றது.அதன் போதே உயரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
Spread the love